நம்மிடம் உள்ள பைல்கள் pdf கோப்பாக இருந்தால் அந்த கோப்புகளை Adobe Reader உதவி இல்லாமல் படிக்க முடியாது. மேலும் நாம் வைத்துள்ள word,excel பைல்கள் தமிழில் இருந்தால் அதனை அணைத்து கணினிகளிலும்படிக்க இயலாது. Tamil Font intall - செய்திருக்க வேண்டும். நம்மிடம் உள்ள கோப்புகளை இணையத்தில் கிடைக்கும் SOFTWARE துணைகொண்டு WORD to PDF-வாகவும், PDF to WORD பைள்களகவும் மாற்ற முடியும்.
ஆனால் இதனை பிற SOFTWARE களின் துணை இல்லாமல் online-ல் செய்யமுடியும். ஒரு குறிபிட்ட அளவுள்ள பைல்களை மட்டுமே மாற்ற முடியும்.
WORD TO PDF:
WORD கோப்பினை PDF- ஆக மாற்ற இங்கு சொடுக்கவும்.
ஆனால் இதனை பிற SOFTWARE களின் துணை இல்லாமல் online-ல் செய்யமுடியும். ஒரு குறிபிட்ட அளவுள்ள பைல்களை மட்டுமே மாற்ற முடியும்.
WORD TO PDF:
WORD கோப்பினை PDF- ஆக மாற்ற இங்கு சொடுக்கவும்.

No comments:
Post a Comment