தேடுபொறி என்றால் அது நம் நினைவிற்கு வருவது கூகுள். கூகுள் நம் அன்றாட வாழ்வில் நம்முடன் இணைந்து
விட்டது என்றால் அது மிகையாகாது. அதில் இந்தியா வின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது.
அதற்கு கூகுள் செய்யும் கைம்மாறு தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு சேவையை இப்போது தொடங்கி உள்ளது.மேலும் பெங்காலி, குஜராத்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துவது எப்படி?
2009 ஆம் ஆண்டு மொத்தம் 11 மொழிகளில் கொண்டு தொடங்கப்பட்ட கூகுள் மொழிபெயர்ப்பு சேவை தற்போது 63 மொழிகளாக உயர்ந்துள்ளது என கூகுள் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஆஷிஷ் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் லட்சக்கணக்கான இணையதள தமிழ் வாசகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என கூகுள் நிறுவனம் கூறுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
கணிணி பாவிப்பதில் சுகாதாரமாக இருக்க சில குறிப்புகள் கீழே வாசியுங்கள். Repetitive Stress Injuries பொருத்தமற்ற மேசை கதிரைகளை பாவிப்பதன்...
-
... Powered by Cincopa Video Hosting for Business solution. New Gallery 2015/1/5
-
நம் எல்லோருக்கும் கூகிள் எர்த் பற்றி தெரியும். ஆனால் எல்லோருக்கும் கூகிள் எர்த் இல் குறித்த ஒரு இடத்தில் அந்த இடத்திற்கான புகைப்படங்களை எவ்...
-
இன்று நான் பதிவிடுவது Internet download manager ஐ பற்றி ... இந்த IDM மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவுவதன் மூலம் இணையத்தில் இருந்து மி...
-
நமது கணணியில் எத்தனையோ போல்டர்களை உருவாக்கி வைத்திருப்போம். இந்த போல்டருக்கு நம் விருப்பம் போல் நிறத்தையோ அல்லது வடிவத்தையோ மாற்றி கொள்ள ...
-
நமக்கு பிடித்தமான பாடலை RingTone னாக மாற்றி வைத்து கேட்க ஆசைபடுவோம். ஆனால் இதனை நிறைவேற்ற மூன்றாம் தர மென்பொருளை நாடிச் செல்ல வேண்டும். அப்ப...
-
தேடுபொறி என்றால் அது நம் நினைவிற்கு வருவது கூகுள். கூகுள் நம் அன்றாட வாழ்வில் நம்முடன் இணைந்து விட்டது என்றால் அது மிகையாகாது. அதில் இந...
-
விண்டோஸ் இமேஜ் பைல் பார்மெட்டில் குறிப்பிடதக்கது ஐஎஸ்ஒ பைல் பார்மெட் ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு ...
-
மொபைல் வைத்திருப்பவர்கள் அடுத்தவர்களிடம் னில்பேசுவதை விட குறுஞ்செய்தி என்று சொல்லப்படுகிற எஸ்.எம்.எஸ் னுப்புவது தான் மிக அதிகமாக உள்ளது.க...
-
Facebook தளம் Time line எனப்படும் புதிய தோற்றத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த புதிய தோற்றத்தின் நோக்கம் Face book ன் எல்லா தகவல்களும் ஒர...
No comments:
Post a Comment